🌙 Collection

காதல் இரவுகள். . .

மழைக்காதலன் கவிதைகள்

← முகப்பு திரும்ப
நிலவின்றி தவிக்கின்றன என் இரவுகள் அன்பே… உன் பிரிவினால். . .
· · ·
நிசப்தமான பின்னிரவில் நம் இரு மனங்களும் இசைத்திடும் காதல் வரிகளை. . .
· · ·
இரவின் இசையினில். . . விழி மூடி துயில் கொள்ளும் நொடியினில் உதயமாகிறது. . . உன்னுடனான என் விடியல். . .
· · ·
துளித்துளியாய் உன் நினைவைத் தழுவி பொழிகிறது கார்மழை.. என்னவளே… இன்றிரவு முழுதும் என் மார்பினில் பொழிந்திடு முத்தமழை..
· · ·
← கருவறைமலர் இதழ்கள் →