🔍 Collection

தேடல்…

மழைக்காதலன் கவிதைகள்

← முகப்பு திரும்ப
தேடுகிறேன்… கடலினில் தொலைந்த நதியாய் உன்னுள் தொலைந்த என்னை
· · ·
தொலைத்த உன்னை தேடினாய் எண்ணில்.. தேடும் வேலையில் திருடினாய் என்னை..
· · ·
← யானும் நீயும்காதல் விழிகள் →