🌺 Collection

பெண்மை. . .

மழைக்காதலன் கவிதைகள்

← முகப்பு திரும்ப
இருள் உன்னை சூழ்வது கண்டு ஒளி வீசுவாள் அன்னையாய்! உன் விரல் பற்றி வான்வீதியில் பயனிப்பாள் தங்கையாய்! நின் மனம் தனிமையில் தவிக்கும் பொழுது உரையாடுவாள் தோழியாய்! தன் நிழல் கொண்டு உன் நிழல் மறைப்பாள் காதலாய்! உன் விழி கொண்டு உலகம் காண்பாள் மனைவியாய்!!!
· · ·
தாயின் கருவறைக்காக ஏங்குகிறேன்… ஒவ்வொரு பெண்ணின் அரவணைப்பும் தாயின் கருவறைதான்…
· · ·
← பயணங்கள்அன்பே உனக்காக →